பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம் கடிசேர் மணமும் இனி நிகழும் காலம் என்னக் கற்புவளர் கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார்.