பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர் தாமும் முயங்கிய கலக்கம் நீக்கி உம் அடித் தொழும்பன் ஏனைப் பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற.