பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப ஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமே நீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார்