பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பால் கேட்ட கேதமும் வருத்த மீண்டும் வன்தொண்டர் வரவும் கேட்டுத் தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் ? என்பார்.