பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏதம் இல் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல் ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன வேதனை மேல் மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து பூத நாயகர் தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார்.