பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து மாறு இலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி ஈறு இல்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி ஆறு புனைந்தார் அடித் தொண்டர் அளவு இல் பூசை கொள அளித்தார்.