பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர்; தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்; நான் மறைச் சிறுவர்க்கு ஆகக் காலனைக் காய்ந்து நட்டீர்; யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் ? போதாது என்றார்.