திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி
நீர் ஊரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப்
பேர் ஊர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல்
கார் ஊரும் நெடு விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி