திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும்
நாட்டம் மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியி
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது இல் அமுதஇசை கூடப்
பாட்டும் பாடிப் பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார்.

பொருள்

குரலிசை
காணொளி