பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து காவலரை நம்பி அணை உறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்னப் புணர் நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத் துணர் மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார்.