பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப் பண் ஆர்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி உள் நாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார்