திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப்
பன்னும் இசைத் திருப் பதிகம் பாடியபின் பற்று ஆய
என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை கொல் ஆம் என்று
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழிக் கொள்வார்.

பொருள்

குரலிசை
காணொளி