பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயில் இடை முன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின் கண் என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன மின்னும் மணி நூல் அணிமார்பீர்! எய்த வேண்டிற்று என் ? என்றார்.