திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப்
பார் இடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவத்
தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி,
ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று.

பொருள்

குரலிசை
காணொளி