பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்று இடம் கொண்டு ஆண்ட நீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றிப் பார் அணி விளக்கும் செஞ் சொல் பதிக மாலைகளும் சாத்தித் தார் அணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில்.