பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ ஒப்பு இல் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால்.