பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில் நீடு திரு நெய்த்தானம் ஐயாறு சேர்ந்து இறைஞ்சிப் பாடு தமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப் போய் ஆடல் புரிந்தார் திருப் பழனம் சென்று அணைந்தார்.