பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந்த மாநிலத்து இறந்துள்ளோர் என்பினைப் பின்னும் நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மை அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கல் சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம் பாவை பேர் செப்பி.