திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்
ஆன காதலில் அங்கணர் அவர் தமை வினவும்
ஊனம் இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்
பானல் ஆார் மணிகண்டரைப் பாடினார் பரவி.

பொருள்

குரலிசை
காணொளி