பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சந்த மென் மலர்த் தாது அணி நீறு மெய் தரித்துக் கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போது மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து.