பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரும் முறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி உரு எனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே மருவிய பிறவி நீங்க மன்னு சோதின் உள் புக்கார்.