பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும் மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால் கூடுகின்ற இன்பம் நேர் குலாவு வீதி கோலினார் காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால்.