பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி உள் நிறைந்த விருப்பினுடன் ஓகை உரை செய்வார் வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார் புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்.