திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால
பன்னு தொல் புகழ்த் திரு மயிலாபுரிப் பதியில்
மன்னு சீர்ப் பெரு வணிகர் தம் தோன்றலார் திறத்து
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.

பொருள்

குரலிசை
காணொளி