பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நிகர் இலா மேருவரை அணு ஆக நீண்டானை நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானைத் தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர் பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்.