பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அலகில் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் உலகில் உேளாரும் தரெிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் பண்பு நீடி இலகும் இசை யாழின்கண் அடங்காமையான் காட்டப் பெறுவன் என்றார்.