பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் நீடிய வாழ்த்தின் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார் ஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் பாடு சேர் அமணர் அஞ்சிப் பதைப்புடன் பணிந்து நின்றார்.