பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கரசியார் தாம் ‘நின்னிலை இதுவே ஆகில் நீடிய தெய்வத் தன்மை அன்னவர் விடாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து துன்னுவது உறுதி ஆகும் சுழி உறேல் மன்ன!’ என்றார்.