பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப விரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணை உற்று அரவ நெடுந் திரை வேலை அணிவான்மியூர் அதன் உள் சிரபுரத்துப் புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார்.