பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டர் ஆர்த்தனர்; சுருதிகள் ஆர்த்தன; தொல்லை அண்டர் ஆர்த்தனர்; அகிலமும் ஆர்ப்புடன் எய்தக் கொண்டல் ஆர்த்தன; முழவமும் ஆர்த்தன; குழுமி வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது; வானம்.