திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘வெந்த சாம்பல் விரை’ என்பது தமது
அந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம்
வந்து வெந்து அற மற்று அப் பொடி அணி
சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார்.

பொருள்

குரலிசை
காணொளி