திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித
திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியாரும் சூழ மணி நீள் வாயில்
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப
புடை வலம் கொண்டு உள் அணைவார் போற்றி செய்து
பங்கயச் செங்கை குவித்