திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட
ஆறு உலாவிய சடை முடி ஐயரைப் பணிந்து
நீறு வாழ்வு என நிகழ் திருத் தொண்டர்கேளாடும்
ஈறு இலாத் திரு ஞான சம்பந்தர் அங்கு இருந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி