திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செல்வம் பிறிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும்
எல்லை இல் சீர்ச் சண்பை இள ஏறு எழுந்து அருளி
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி