திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அரு மறைகள் திருக் காப்புச் செய்து வைத்த
அக்கதவம் திறந்திட அம் மறைகள் ஓதும்
பெருகிய அன்புடை அடியார் அணைந்து நீக்கப்
பெருமையினால் அன்று முதலாகப் பின்னை
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை
உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர் வியப்பு எய