பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘வெந் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே! இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர்’ என்று சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான்.