திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எல்லாம்
மங்குல் உற நீண்டு ஆண் பனையாய்க் காயாது ஆகக் கண்டு அமணர்
‘இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ’ என்று
பொங்கு நகை செய்து இழித்து உரைத்தார் அருள வேண்டும்’ எனப் புகல.

பொருள்

குரலிசை
காணொளி