பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென்னவன் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப் பொன் அணி மாட வீதி ஊடு எழுந்து அருளிப் புக்கார் கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை.