திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய
அருமையால் பெறு மகள் என்பு நிறைந்த அக் குடத்தைப்
பெரு மயானத்து நடம் புரிவார் பெருங்கோயில்
திரு மதில் புறவாய்தனில் கொணர்க என்று செப்ப.

பொருள்

குரலிசை
காணொளி