திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து எழும் மங்கலம் ஆன வானகத் துந்துபி முழக்கும்
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும்
அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க.

பொருள்

குரலிசை
காணொளி