திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ் சேரி
செப்பு அரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி
எப்பொருளும் தரும் ஈசர் எதிர் கொள் பாடிப் பதி எய்தி
ஒப்பு இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக் குடி உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி