பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற அரசர் பாங்கு உள்ளோர் உள்பட அவனி மேல் உள்ள கரை இல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சிப் புரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார்.