திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெருகும் அச்சமோடும் ஆர் உயிர் பதைப்பவர் பின்பு
திரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து
கருமுருட்டு அமண் கையர் செய் தீங்கு இது, கடைக்கால்
வருவது எப்படி ஆம் என மனம் கொள்ளும் பொழுது.

பொருள்

குரலிசை
காணொளி