பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும் மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் நினைவு அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதிக் கோமான் தனை இறைவர் தாம் ஏவச் சமைத்தது போல் அமைந்து உளதால்.