பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர்’ என்பார்; ‘ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது’ என்பார ‘நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும்’ என்பார்.