பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டி பூ அணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார்.