பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பானல் வயல் தமிழ் நாடு பழி நாடும்படி பரந்த மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப.