பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட நம் பெருந்தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு தம்பெரு விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம்.