பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பத்தியில் குயிற்றும் பைம் பொன் பவளக் கால் பந்தர் நாப்பண் சித்திர விதானத்தின் கீழ்ச் செழும் திரு நீல நக்கர் முத் தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய