பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட, வானோர் தம் நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய்ப் பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ.